உள்ளூர் செய்திகள்

ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் டீன் சீதாலட்சுமி தலைமையில் செவிலியர்கள் தின ஊர்வலம் நடந்தது.மேலும் செவிலியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை