மேலும் செய்திகள்
விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி (ஏப். 28)
27-Apr-2026
ஆன்மிகம் * சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி. * சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி. * சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி. * சித்திரை பொங்கல் 7ம் நாள் திருவிழா, மாவிளக்கு எடுத்தல்: பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம்பண்ணை, சாத்துார், இரவு 7:00 மணி. * சர்ச் பெருவிழா துவக்கம், கொடியேற்றம்: வியாகுல அன்னை சர்ச், தும்முசின்னம்பட்டி, அருப்புக்கோட்டை, தலைமை: பாதிரியார் மோயீசன், பங்கேற்பு: பாதிரியார் மரியதுரை, மாலை 6:00 மணி. பொது * அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம்: ஸ்ரீரமண மந்ராலயம், சுந்தரம் கார்டன்ஸ், பள்ளிமடம், திருச்சுழி, பயிற்சியாளர்: ராஜேந்திர தானானந்த, காலை 9:00 மணி, ஏற்பாடு: யுனிராம் டிரஸ்ட். * யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி. ......................... பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பெட்ரோல்: 101.61 டீசல்: 93.22
27-Apr-2026