முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சிவகாசி: சிவகாசி சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மசி கல்லுாரியில் 1989– - 91 ல் படித்த மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை கவுரவித்தனர். அனைவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.