உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடந்த விருதுநகர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 29ம் ஆண்டு விழாவில் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பரிசு வழங்கினார். அருகில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் உதவி செயலாளர் வெங்கட்ராமன்(வலமிருந்து 2வது) மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !