மேலும் செய்திகள்
குழந்தை தொழிலாளர் தின உறுதிமொழி
13-Jun-2025
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நீதி, அதிகாரமளித்தல்துறை, குழந்தைகள் நல துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு, சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது.திட்ட இயக்குநர் திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
13-Jun-2025