பாரதி விழா
விருதுநகர்:விருதுநகர் வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் முதுகலை தமிழ்த்துறை சார்பில் பாரதி விழா பரிசு வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் துறை தலைவர் காவேரி வர வேற்றார். முன்னாள் தமிழ்த்துறை தலைவர் நாகஜோதி பாரதி ஓர் ஆச்சரியம் என்னும் தலைப்பில், தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் சிந்தனா, செயலாளர் மதன் பரிசுகள் வழங்கினார்.