மேலும் செய்திகள்
சில்மிஷ கேங்மேன் கைது
21-Oct-2024
சாத்துார் : விருதுநகர் மாவட்டம்சாத்துார் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த இளையராஜா மகன் பாண்டித்துரை, 12. நவ.9ல் தீபாவளிக்கு மிச்சமான பட்டாசுகளை அங்குள்ள கோயில் அருகில் வைத்து வெடித்ததார். அப்போதுதீப்பொறி பறந்து வந்து இவர் வைத்திருந்த பட்டாசில் விழுந்தது. பட்டாசுகள் மொத்தமாக வெடித்ததில் பாண்டித்துரை பலத்த தீக் காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இறந்தார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Oct-2024