உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தேர்தல் பணிக்கு அழைப்பு

 தேர்தல் பணிக்கு அழைப்பு

விருதுநகர்: எஸ்.பி., ஸ்ரீநாதா செய்திக்குறிப்பு: ஏப். 23ல் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அதிக எண்ணிக்கை யில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தி கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்ப மனுவை ஸ்ரீவில்லி புத்துாரில் அமைந்துள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலு வலகத்திலோ அல்லது அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனிலோ எழுத்து மூலமாகவோ அல்லது முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 04563 - 296 382 வாயிலாகவோ ஏப். 10க்குள் தெரிவிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை