உள்ளூர் செய்திகள்

காபி வித் கலெக்டர்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர்அலுவலகத்தில் சிவகாசிசெண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவர்களுடன் 177வது காபி வித் கலெக்டர்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி