உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டீக்கடையில் மோதிய கண்டெய்னர் லாரி

டீக்கடையில் மோதிய கண்டெய்னர் லாரி

சாத்துார்: சாத்துார் படந்தால் ஐங்ஷன் நான்கு வழிச்சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலி சென்ற கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கிழக்கு பக்க சர்வீஸ் ரோட்டில் உள்ள டீக்கடையின் முன்னால் உள்ள தகர செட் கூரை மீது மோதியது. டீக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் சேதமடைந்தது. உயிர் சேதம் ஏற்படவில்லை. மது போதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ