உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்:     அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்காததை கண்டித்து சி.ஐ.டி.யு., – ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் பரமதயாளன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் பேசினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !