மேலும் செய்திகள்
காத்திருப்பு போராட்டம்
13-Oct-2026
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்குதல், வெற்றி பயணத்திற்கு டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பேட்டா, இன்சன்டிவ் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டல தலைவர் பார்த்திபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மண்டல பொது செயலாளர் ராஜசெல்வம், ஓய்வு பெற்றோர் அமைப்பு பொது செயலாளர் மாடசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Oct-2026