மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
27-Jan-2026
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மத்திய பட்ஜெட்டில் வஞ்சித்த பா.ஜ.,விற்கு துணை போகும் அ.தி.மு.க., வை கண்டித்து தி.மு.க., நகரச்செயலாளர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க., வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, நகராட்சி தலைவர் மாதவன், காங்., மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ம.நீ.ம., மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
27-Jan-2026