உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வேலைவாய்ப்பு முகாம்

 வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான ஜென் கார்ப் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், டி.எம்., கிராண்டன் ஆர்கனைசேஷன், ஆக்டிவ் இங்கிலீஷ் அகாடமி, ஏ2எஸ் டெக்னோ கேலக்ஸிஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து வந்து மாணவிகளை நேர்முகத் தேர்வு செய்தனர். 641 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். 514 மாணவர்கள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர். ஏற்பாட்டை கல்லுாரி வேலைவாய்ப்புக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி