உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மயங்கி விழுந்த பூத் ஏஜன்ட் 

 மயங்கி விழுந்த பூத் ஏஜன்ட் 

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போதுஅருப்புக்கோட்டை தொகுதி பூத் ஏஜன்ட் மயங்கி விழுந்தார். விருதுநகர் மாவட்ட 7 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. இதில் அருப்புக்கோட்டை தொகுதி மையத்திற்கு தி.மு.க., தெற்கு ஒன்றியச் செயலாளர் பாலகணேஷ் பூத் ஏஜன்டாக சென்றார். வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதே போல்திருச்சுழி தொகுதி மையத்தில் 2வது ரவுண்டில் 10வது எண் மேஜையில் ஓட்டு இயந்திரம் பழுதானதால் சிறிது தாமதம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை