உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

சாத்துார்,: சாத்துார் எஸ் ஆர் நாயுடு நகரை சேர்ந்த விஜயசூரியா, 44.நேற்று முன்தினம் காலையில் டெய்லர் கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி