மேலும் செய்திகள்
வைக்கோல் லாரியில் தீ
12-Feb-2026
சிவகாசி: சிவகாசி பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மாரிச்செல்வம் தனக்கு சொந்தமான ேவனை 40 நாட்களாக நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று வேனை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடானது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Feb-2026