உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக. 22ல் குறைதீர் கூட்டம்

ஆக. 22ல் குறைதீர் கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 22 காலை 11:00 மணிக்கு புதிய கலெக்டர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்பதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் கூட்டத்தினை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் சுகபுத்ரா கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை