கையெழுத்து இயக்கம்
திருச்சுழி:திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்த்திற்குட்பட்ட பரட்டை நத்தம் கிராமத்தில் சமுதாயக்கூடம், நூலகம், நாடக மேடை அமைப்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு கிளைச் செயலாளர் பிரேம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். விவசாய சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் அய்யனார், கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், சுந்தர்ராஜ், சுரேஷ், பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ____