உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உயர் மின் கோபுர விளக்குகள் இயக்கம்

உயர் மின் கோபுர விளக்குகள் இயக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் எம்.பி., நிதியில் 10 இடங்களில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலரத வீதி, இடையபொட்டல் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை எம்.பி. ராணி சுகுமார் துவக்கி வைத்தார். விழாவில் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், துணைத் தலைவர் செல்வமணி, முன்னாள் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் அய்யாவு பாண்டியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை