பதவியேற்பு
விருதுநகர்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சங்கரன்கோவில் கோட்ட செயற் பொறியாளராக பணியாற்றிய பாலசுப்ரமணியம், பதவி உயர்வு பெற்று, விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.