உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டி

சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே விஜய ரங்காபுரம் ஊராட்சியில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.இன்ஸ்பெக்டர் சங்கர் போட்டியை துவக்கி வைத்தார். பி.டி.ஓ.லியாகத் அலி முன்னிலை வகித்தார்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் நித்திய கலா செல்வம் பரிசுகள் வழங்கினார். பள்ளி மாணவர்கள் பலர் போட்டியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ