உள்ளூர் செய்திகள்

மாதிரி நீதிமன்றம்

மதுரை : மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) 'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்' தலைப்பில் மாதிரி நீதிமன்றம் (மூட் கோர்ட்) நடந்தது. வழக்கறிஞர் தினேஷ்குமார் நுகர்வோர் உரிமைகள், விழிப்புணர்வு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். எம்.பி.ஏ., மாணவர்கள் வாதிடும் திறன், சட்ட நுணுக்கங்களை வெளிப்படுத்தினர். ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குனர் சுப்பிரமணியன் பங்கேற்றார். பேராசிரியர் கார்த்திக் பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி