சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
விருதுநகர்: விருதுநகரில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இருப்பதை போல சிறப்பு பென்சன் ரூ.6750 வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து துவங்கி நகராட்சி அலுவலகம், தெப்பம், மெயின் பஜார் வழியாக தேசபந்து மைதானம் வரை ஊர்வலமாக சென்றனர்.