மேலும் செய்திகள்
மாநில நீச்சல் போட்டி
08-Sep-2026
விருதுநகர்: விருதுநகர் மார்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.900 முதல் ரூ.1100 உயர்ந்து ரூ.12,500 முதல் ரூ.13,000, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ரூ.7500, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.400 முதல் ரூ.500 குறைந்து ரூ.9100 முதல் ரூ.9300 என விற்கப்படுகிறது. இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.3300, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6435, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.30 குறைந்து ரூ.2380, ரவை 30 கிலோ ரூ.1590, மைதா 90 கிலோவிற்கு ரூ.30 உயர்ந்து ரூ.4800, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.2550, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.350 உயர்ந்து ரூ.4900 என விற்கப் படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ.11,800 முதல் ரூ.12,300, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.8000 முதல் ரூ.8500, உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.7700 முதல் ரூ.7800, தொலிபருப்பு 100 கிலோ ரூ.9300 முதல் ரூ.9500, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.5350 என விற்கப் படுகிறது. பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7800 முதல் ரூ.8000, மல்லி லயன் 40 கிலோ ரூ.7300, மல்லி நாடு 40 கிலோ ரூ.6500 முதல் ரூ.7200, முண்டு வத்தல் 100 கிலோ ரூ.22,000 முதல் ரூ.28,000, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ.24,000 முதல் ரூ.28,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.6100, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2900 என விற்பனை செய்யப்படுகிறது.
08-Sep-2026