உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் கோயில் கும்பாபிஷேகம் பிப். 11ல் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, பஞ்ச வில்வ பூஜை, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து உபயதாரர்கள் முன்னிலையில் முகூர்த்தக் கால் நடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை