உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  போலீஸ் செய்தி: மாணவன் மாயம்

 போலீஸ் செய்தி: மாணவன் மாயம்

சாத்துார்:ஆலங்குளம் வளைய பட்டியை சேர்ந்தவர் முத்துக் குமார் இவர் மகன் முத்து சஞ்சய், 15. 10ம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்தவர் மாயமானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ