ஸ்ரீவில்லிபுத்துார் மின்தடை
(ஜூலை 18) :காலை 9-:00 மணி -- மதியம் 2:00 வரை ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி, மல்லிபுதூர், நாகபாளையம், மாயத்தேவன் பட்டி, அப்பநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பய நாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமி நத்தம், ஈஞ்சார், ராஜா நகர், சிவா நகர், கார்த்திகை பட்டி.