உள்ளூர் செய்திகள்

உதவிகள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார், ஆக. 19- ஸ்ரீவில்லிபுத்துாரில் கிறிஸ்தவ சீர்திருத்த மக்கள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைவர் தேவசகாயம் மாணவர்கள், விதவைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ