உள்ளூர் செய்திகள்

ரோடு மறியல்

சாத்துார்:சாத்துார் அருகே பனையடி பட்டியில் பல மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட இருப்பதாக கூறி நேற்று காலை 10:30 மணிக்கு அப்பகுதி மக்கள் ரோடு மறியல் செய்தனர். இதனால் சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ