உள்ளூர் செய்திகள்

 போராட்டம்

விருதுநகர்: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடு பட்டன. விருதுநகரில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் பல கடைகள், மெடிக்கல்கள் கடை யடைப்பு செய்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ