மேலும் செய்திகள்
அ.தி.மு.க., திண்ணை பிரசார கூட்டம்
18-Aug-2025
விருதுநகர்:விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது. கல்லுாரி பேரவைச் செயலாளர் குணசக்தி வரவேற்றார். கல்லுாரி பொருளாளர் சந்திரசேகரன், செயலாளர் மதன், கூட்டுச் செயலாளர் இனிமை, செயலாளர் முன்னிலை வகித்தனர். மனநல ஆலோசகர் சண்முகவதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இணை பேராசிரியர் ரேணுகா பேசினார். மாணவி காளீஸ்வரி நன்றிக்கூறினார்.
18-Aug-2025