மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ கூட்டம்
01-Sep-2025
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் விஜயபாலன் தலைமை வகித்தார். மகளிரணி செயலாளர்கள் தங்கம்மாள், மணிமேகலை முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முருகன், முன்னாள் மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செய்தி தொடர்பாளர் காளியப்பன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேசன், இடை நிலை ஆசிரியர் சங்க செயலாளர் முருகேசன் பேசினர். பொருளாளர் மணிவண்ணன் நன்றிக்கூறினார்.
01-Sep-2025