ஆன்மிகம்சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், இரவு 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.ஆதியோகி ரத குருபூஜை, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 7:00 மணி, வீதி உலா காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.ஆன்மிக சொற்பொழிவு, என். ஆர். கிருஷ்ணமா ராஜா மண்டபம், ராஜபாளையம், மாலை 6:30 மணி, தலைப்பு: ஆண்டாள் கல்யாணம். நிகழ்த்து பவர்: குடந்தை வெங்கடேஷ்.மண்டல பூஜை, ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், வடக்கு ஆண்டாள்புரம், ராஜபாளையம், காலை 8:00 மணி.முரளீதர ஸ்வாமிஜி சத்சங்கம்: கம்மவார் திருமண மண்டபம், லட்சுமி நரசிம்மர் கோயில் எதிரில், தாயில்பட்டி, மாலை 6:30 மணி.பொதுவிளையாட்டு விழா: வே.வ.வன்னியப்பெருமாள் கல்லுாரி, விருதுநகர், காலை 9:00 மணி, பங்கேற்பு: பத்மஸ்ரீ விருதாளர் அனிதா.யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.56 வது விளையாட்டு விழா, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி சிவகாசி, மதியம் 2:00 மணி. பங்கேற்பு: அர்ஜுனா விருது பெற்ற கணேசன்.61 வது விளையாட்டு விழா, அய்ய நாடார் ஜானகி அம்மா கல்லுாரி, சிவகாசி, மதியம் 3:30 மணி. பங்கேற்பு: இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ்.மாவட்ட கணித குழுமம் நிகழ்வு புள்ளி விவரம் நுட்பங்களுடன் தரவு பகுப்பாய்வு, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, மதியம் 2:00 மணி.43 வது ஆண்டு விழா, நிறுவன நாள் விழா, அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரி, சிவகாசி, மாலை 5:00 மணி. தலைமை: கலெக்டர் ஜெயசீலன்.