உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இன்றைய நிகழ்ச்சி (ஜன. 9)

 இன்றைய நிகழ்ச்சி (ஜன. 9)

ஆன்மிகம் மார்கழி பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:30 மணி. சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. சிறப்புபூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி. சிறப்புபூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி. மார்கழி பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 5:00 மணி. மார்கழி பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், அதிகாலை 4:00 மணி. மார்கழி பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, அதிகாலை 4:45 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி. உபன்யாசம், ராமஸ்வாமி கோயில், பழைய பாளையம், ராஜபாளையம், மாலை 6:30 மணி. தலைப்பு: சங்கத் தமிழ் மாலை, நிகழ்த்துபவர்: பரகாலன் பாலாஜி சுவாமி. மார்கழி பூஜை, கோதண்ட ராமஸ்வாமி கோவில், ராஜபாளையம், காலை 7:00 மணி. மார்கழி பூஜை, ஹரிஹர பெருமாள் கோயில், பெரியகடை பஜார், ராஜபாளையம், காலை 7:00 மணி. மார்கழி பூஜை, பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி. மார்கழி பூஜை, கிருஷ்ணன் கோயில், தென்றல்நகர் ரோடு, ராஜபாளையம், காலை 7:00 மணி. மார்கழி பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், அதிகாலை 4:30 மணி. எண்ணெய் காப்பு உற்ஸவம் இரண்டாம் திருநாள், திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதியம் 3:00 மணி. மார்கழி பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. தனுார் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், அதிகாலை 5:00 மணி. மார்கழி பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், அதிகாலை 5:00 மணி. ஐயப்பன் பஜனை வழிபாடு, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00மணி. முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி அதிகாலை 5:00 மணி. முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி. மார்கழி பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, அதிகாலை 5:00 மணி. மார்கழி பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி. தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி. ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி. மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. மாதங்களில் மார்கழி உற்ஸவம், ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தல், ஸ்ரீவில்லிபுத்துார், பாரதி திருமகன் குழுவின் வில்லிசை கச்சேரி, மாலை 6:00 மணி. பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி. மனவளக்கலை பயிற்சி: அறிவுத் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. விவசாயிகள் குறைதீர் கூட்டம், வன விரிவாக்க மையம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 11:00 மணி. நிறுவனர்கள் நாள் விழா, ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லுாரி சாத்துார், காலை 11:00 மணி. 78வது நன்கொடையாளர்கள் தின விழா, எஸ்.எச்.என்.எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்துார், மாலை 4:30 மணி. யூடியூப்பர் முக்தார் அப்பாஸ்சை கண்டித்து ஆர்ப்பாட்டம். வடக்குரத வீதி, சாத்துார், காலை 9:00 மணி, ஏற்பாடு: நாடார் மகாஜன சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை