உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்றைய நிகழ்ச்சி (மே 15)

இன்றைய நிகழ்ச்சி (மே 15)

ஆன்மிகம்சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 10:30 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர்,காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி,காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, மாயூரநாதர் சுவாமி கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோவில், தேவதானம், காலை 7:30 மணி. சிறப்பு பூஜை, சொக்கர் கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.7வது நாள் திருவிழா, நவநாள் திருப்பலி: சவேரியார் சர்ச், கன்னிசேரிபுதுார், தலைமை: அருட்பணியாளர் இஞ்ஞாசி அற்புதராஜ், பாதிரியார் பீட்டர் ராய், இரவு 7:00 மணி.பொதுதேசிய கூடைப் பந்து இறுதி போட்டி, பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி வளாகம்,ராஜபாளையம், இரவு 7:00 மணி, ஏற்பாடு ராஜபாளையம் நகர கூடைப்பந்து கழகம். புத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00 மணி, ஏற்பாடு: மதுரை மீனாட்சி புக் ஷாப்.யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி