மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி (ஜூன் 27)
26-Jun-2026
ஜூலை 1ஆன்மிகம் * சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி. * சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி. * சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.*ஆனித் திருவிழா, வெற்றி வேர் சப்பரத்தில் சுவாமி நகர்வலம் , வெங்கடாஜலபதி கோயில் சாத்துார்.இரவு 7:00 மணி.கும்பாபிஷேகம், கன்னிமார் கோயில், செண்பகத்தோப்பு ரோடு, ராஜபாளையம், காலை 10:30 மணி. பொது * உலக டாக்டர்கள் தினம்: அரசு மருத்துவக்கல்லுாரி மருது்துவமனை, விருதுநகர், காலை 10:00 மணி, தலைமை: விருதுநகர் * யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பெட்ரோல்: 108.51 டீசல்: 100.36
26-Jun-2026