உள்ளூர் செய்திகள்

பயிற்சி வகுப்பு

காரியாபட்டி: திருச்சுழி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி வட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் இரட்டை பதிவுள்ள ஓட்டுகளை நீக்கம் செய்யும் பணி தொடர்பாக பயிற்சி வகுப்பு நடந்தது. தாசில்தார் திருப்பதி தலைமை வசித்தார். தேர்தல் துணை தாசில்தார் முன்னிலை வகித்தார். பூத் லெவல் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !