மேலும் செய்திகள்
விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகள்
25-Mar-2026
ஆன்மிகம் * சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * பங்குனி பொங்கல் பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், வீதியுலா, இரவு 7:30 மணி, ஏற்பாடு: விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானம். * சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி. * சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி. * சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி. பொது * பொருட்காட்சி: கே.வி.எஸ்., பள்ளி மைதானம், விருதுநகர், மாலை 5:30 மணி, ஏற்பாடு: கே.வி.எஸ்., மானேஜிங் போர்டு. * யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி. ......................... பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பெட்ரோல்: 101.61 டீசல்: 93.22
25-Mar-2026