மேலும் செய்திகள்
இன்று இனிதாக (02.05.2026) விருதுநகர்
02-May-2026
ஆன்மிகம் * சீதா கல்யாணம், ராம பக்த பஜனை சபா, வடக்கு சம்பந்தபுரம் அக்ரஹாரம், ராஜபாளையம், காலை 9:00 மணி. * பொங்கல் திருவிழா, பொம்மம்மாள் திருக்கோயில், எஸ்.ராமலிங்காபுரம், காலை 8:00 மணி. பொது * புத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00- இரவு 9:00 மணி வரை, ஏற்பாடு: மதுரை மீனாட்சி புக் ஷாப் மற்றும் தாமரை பிரதர்ஸ்.
02-May-2026