உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாரன்ட்: 18 பேர் கைது

வாரன்ட்: 18 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் சோதனை செய்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களில் 18 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் என எஸ்.பி., கண்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை