மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
1 hour(s) ago
திருக்கல்யாணம்
1 hour(s) ago
குண்டாற்றில் பிட்டு திருவிழா
1 hour(s) ago
திருக்கல்யாணம் விருதுநகர், ஆக. 24 – விருதுநகரில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. விருதுநகரில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா நடந்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமியின் அருளை பெற்றனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago