உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் மணல் கடந்திய 5 பேர் கைது

கரூரில் மணல் கடந்திய 5 பேர் கைது

கரூர்: கரூரில் அனுமதியின்றி மணல் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமராவதி ஆற்றில் மணல் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, முறையான அனுமதியின்றி மணல் கடத்திய சந்தானம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 லாரிகள் மற்றும் 5 மாட்டு வண்டிகள் பரிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்