உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:* செந்துறை- 93 * திருப்புவனம்- 85 * லப்பைகுடிகாடு- 78 * திண்டிவனம்- 60 * ஜெயங்கொண்டம்- 60 * பள்ளிக்கரணை- 52 * வளவனூர்- 52 * கஞ்சனூர்- 50 * கீழ்பாடி- 46 * சூளாங்குறிச்சி- 45 * முகையூர்- 43 * சோழிங்கநல்லூர்- 42 * ரிஷிவந்தியம்- 42 * பூண்டி- 41 * ஒக்கியம் துரைப்பாக்கம்- 43 * அருப்புக்கோட்டை- 40 * மடிப்பாக்கம்- 38 * சோழவந்தான்- 36 * தொழுதூர்- 36 * நாராயணபுரம் ஏரி- 35 * இளையான்குடி- 35 * ஆலந்தூர்-34 * திருவள்ளூர்- 34 *அரூர்- 33 * ஈஞ்சம்பாக்கம்- 33 * கண்ணகி நகர்- 33 * அரியலூர்- 33 * ஊத்துக்கோட்டை- 33 * கோமுகி அணை- 33 * திருமானூர்- 32 * வாடிப்பட்டி- 32 * பூந்தமல்லி- 32 * முண்டியம்பாக்கம்- 31 * வல்லம்- 30 * சின்னக்கல்லாறு- 30 * வளசரவாக்கம்- 29 * விருதுநகர்- 26 * வடபழநி- 26 * தாமரைப்பாக்கம்- 26 * பேசின் பிரிட்ஜ்- 25 * அம்பத்தூர்- 25 * விழுப்புரம்- 25 * ஆனைமடுவு அணை- 25 * காரைக்குடி- 25 * சாலிகிராமம்- 25 * எலந்தக்குட்டை மேடு- 23 * கொடைக்கானல்- 23 * சைதாப்பேட்டை- 23 * கள்ளக்குறிச்சி- 23 * நெற்குன்றம்- 22 * கோவிலாங்குளம்- 22 * சேலம்- 22 * திருக்கோவிலூர்- 20 * புதுக்கோட்டை- 22 * பாலக்கோடு- 22


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ