உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் உண்ணாவிரதம்

கரூரில் உண்ணாவிரதம்

கரூர்: வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தியும், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை