உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆறு ஆண்டுகளில் 244 ரவுடிகள் கொலை

ஆறு ஆண்டுகளில் 244 ரவுடிகள் கொலை

தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். குடும்ப வன்முறை, தகாத உறவு, காதல் விவகாரம் என, பல்வேறு காரணங்களால் கொலைகள் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவுடிகளை, உளவு போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசாரும், ரவுடிகள் ஒழிப்பு போலீசாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆறு ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. ரவுடிகள் 244 பேர் பழிக்கு பழியாக கொல்லப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Krish
ஜூலை 15, 2024 11:40

இருந்தும் ரொட்வ்ய்ஸிம் குறைத்தபடில்லை


GMM
ஜூலை 15, 2024 05:56

கடந்த 6 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் நாளுக்கு 4 கொலைகள். விடியல் வெற்றி ரகசியம், மக்கள் பயத்தில் வாக்களித்து வருகின்றனர். அரசு நிர்வாகம், நீதி பணிந்து வேலைசெய்து வருகிறது. தேர்தல் ஜனநாயக முறையில் மாற்றம் காண்பது அரிது. மாநிலங்கள் குறைக்க வேண்டும். தேசம் 4 மாகாணம் ஆக்க வேண்டும். குற்றம் புரிந்து வாழ சிறந்த இடம் தமிழகம். இது மாற வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 15, 2024 05:38

ஒரு பக்கம் சாராய ஆறு ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதே அடுத்த பக்கம் பொதுச்சொத்துக்களை கொள்ளை அடிப்பது நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் ரௌடிகளின் அராஜகம் நடந்து கொண்டே இருக்கும் பொழுது அடுத்த பக்கம் பட்டியலினத்தவர் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் ஆய் கலக்கி வன்மத்தை காட்டமுடிகிறது. இரண்டாண்டுகள் ஆகியும் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை விட விரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக இந்த அரசு அனைத்திலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. பணம் கொடுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் வெல்வார்கள்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ