உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதாவை மட்டும் மாணவர்கள் சுமக்கலாமா? ஹிந்து தமிழர் கட்சி கேள்வி

மாதாவை மட்டும் மாணவர்கள் சுமக்கலாமா? ஹிந்து தமிழர் கட்சி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வேளாங்கண்ணி மாதாவை தோளில் சுமந்து, கல்லுாரி முழுக்க சுற்றிவர வைத்த, தொழில்நுட்பக் கல்லுாரி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த செட்டிப்பாளையம் கிராமத்தில், அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், நேற்று முன்தினம் கல்லுாரிக்கு படிக்க வந்த மாணவ - மாணவியர் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை வைத்து, வேளாங்கண்ணி மாதாவை தோளில் சுமந்து, கல்லுாரி முழுக்க சுற்றிவர வைத்துள்ளனர்; இது எந்த வகையில் நியாயம்?பள்ளிகளில் மதம் சார்ந்த எந்த கருத்துகளும் பேசக்கூடாது என, அமைச்சர் மகேஷ் கூறுகிறார். விநாயகர் சதுர்த்தி விழா பள்ளிகளில் கொண்டாடக்கூடாது. ஆனால், அன்னை வேளாங்கண்ணியை துாக்கி சுமப்பது நியாயமா? இது மறைமுகமான மதமாற்றத்திற்கு வழி வகுக்காதா?இந்த கல்லுாரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?கல்வி காவிமயமாகி விடக்கூடாது என கருத்து தெரிவிப்போர், வேளாங்கண்ணி தெய்வத்தை துாக்கி சுமக்கும், தொழில்நுட்பக் கல்லுாரி குறித்து என்ன கருத்து சொல்லப் போகின்றனர் என பார்ப் போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 08, 2024 23:54

இவற்றை எல்லாம் பார்க்கும் பொது மூலகாரணமாக, மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டு ஒரு பகுதி முஸ்லீம் நாடு என்று சொன்னபோது அறிவிலில்லாமல் மீதி நாடு ஹிந்து நாடு என்று அறிவிக்காத மோகன்தாஸ் காந்தி, நேரு கான், மற்றும் அப்போது போராடாத மற்ற ஹிந்து தலைவர்கள் மீதும் கோபம் வருகிறது.


Sathyanarayanan Sathyasekaren
செப் 08, 2024 23:49

இங்கே கேள்வி மட்டும் கேட்டு ஒரு உபயோகமும் இல்லை, அறிவாளி சொரணை கேட்ட இந்துக்கள் இதனை படித்துவிட்டு மறுபடியும் 1000 வாங்கிக்கொண்டு ஈ என்று இளித்துக்கொண்டு அதே திருடர்களுக்கு வோட்டை போடுவார். திமுக வில் இருக்கும் சொரணை கேட்ட இந்துக்கள் இனி கோவில் பக்கம், வந்தால் அடித்து விரட்டுங்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள், இந்த வலக்கை விஷ்ணுவின் வழக்குடன் சேர்த்து விசாரிக்க நிர்பந்தம் செய்யுங்கள், சும்மா அறிக்கை கொடுத்தால் ஒரு பருப்பும் வேகாது. வழக்கறிஞ்சர்களில் ஹிந்துக்களே இல்லையா?


rasaa
செப் 08, 2024 12:29

தி.மு.க. ஒரு இந்து விரோத கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களிடம் பேசி, கத்தி எந்த பலனும் இல்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு அந்த கட்சியை ஆதரிக்கும் அனைத்து இந்துக்கள்தான் காரணம். பிறப்பில் குறைபாடு.


swamy
செப் 08, 2024 10:47

திராவிட மாடல் பா..... இப்படி தான் இருக்கும்.....


Muralidharan S
செப் 08, 2024 09:58

இது உங்களால் உருவாக்கப்பட்ட உங்களுக்கான ஆட்சி - அவர்கள்தான் பகிங்கரமாக ஒத்துக்கொண்டு உள்ளார்கள்.. திரவிஷன்களிடம் காசுக்கு விலை போகும் ஹிந்து மக்களாகிய உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.. திமுகாவிற்கு ஒட்டு போடுவதை நிறுத்திவிட்டு பாருங்கள் ...தீயமுக தானாக அழியும்.


ramani
செப் 08, 2024 09:49

தூக்க வைத்தவனை எதால அடிக்கலாம்.


spr
செப் 08, 2024 09:16

மதச்ச்சார்பின்மை என்றால் எந்த மதத்தையும் சாராமலிருப்பது என்பது மட்டுமல்ல எந்த மதத்தவர் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதுவும் தெரியாதவர்கள் கழகக் கண்மணிகள். அன்னை வேளாங்கண்ணி என்ற பெயரில் நடத்தப்படும் ஒரு கல்வி நிலையம் அதன் பெயரில் இருக்கும் மாதாவிற்கு திருவிழா நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது? மனமொப்பி அந்த மாணவர்கள் தெய்வத்திருவுருவைச் சுமந்தால் யார் என்ன சொல்ல முடியும்? முருகன் பெயரில் கொண்டாடினார்களே அது மோடி காசியில் செய்ததற்கு எதிர் வினை என்று சொல்லத் துணிவின்றி அமைச்சர்கள் வாய்மூடி நிற்க அதனை சுகி சிவம் தனது குசும்புத்தனத்தால் வெளிப்படுத்தினார் அது எதில் சேர்த்தி? பள்ளிகளில் மட்டுமல்ல அரசு அலுவலகத்திலும் ஆயுத பூஜை கொண்டாடக்கூடாது இனி எந்த மதம் சார்ந்த பண்டிகை விழாக்களுக்கு விடுமுறையில்லை என்று சொல்ல மதச்ச்சார்பின்மை பேசும் எந்த மாநில அரசுக்கும் துணிவிருக்கிறதா


Sathyanarayanan Sathyasekaren
செப் 08, 2024 23:52

மதசார்பின்மை ஹிந்துக்கள் வாழும் நாட்டில் மட்டும்தான், அந்நிய நாடு எங்காவது இப்படி பேசினால் நீ உயிரோடவே இருக்க முடியாது. முஸ்லிம்கள் நாட்டில் வாயை மூடிக்கொண்டு இருக்கும் சோத்தை காட்டி மதம் மாற்றம் கிருத்துவர்கள்ம். இங்கே மட்டும் தான் வாலை ஆட்டுவது சூடு சொரணை அற்ற ஹிந்துக்களால் தான்.


Rajarajan
செப் 08, 2024 08:01

மாட்னாரு சேகர். இப்போ பேசு பாப்போம்.


Durai Kuppusami
செப் 08, 2024 07:31

இந்த தமிழ் நாடு நாசமா போகட்டும்.. தெருவுக்கு ஒரு தீ மிதி தெருவிழா இதை அதிக பொருட்செலவில் நடத்துவது யார் என்பது இந்த மூட தமிழ் நாட்டு மாக்களுக்கு நல்லா தெரியும் ஒரு கேவலமாக நாடு தமிழ்நாடு இந்த நிகழ்வுகள் எப்போது முடிவுக்கு வரும்.வருமா கேள்விக்குறியே.........


r.thiyagarajan
செப் 08, 2024 07:09

Well said .. sattayadi question for mahesh


புதிய வீடியோ