மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39
சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம், 6,875 ரூபாய்க்கும்; சவரன், 55,000 ரூபாய்க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி, 97.75 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 6,835 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 54,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.75 ரூபாய் குறைந்து, 96 ரூபாய்க்கு விற்பனையானது.
3 hour(s) ago | 3
3 hour(s) ago | 2
6 hour(s) ago | 39