வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழகத்திற்கு தண்ணீர்தரமுடியாது, மேகதாது ஆணை கட்டியே தீருவோம் போன்ற தமிழக மக்களின் நலன் சார்ந்த அக்கறை இல்லாதவரை இங்கு இருக்கும் தமிழக நலன் சார்ந்த அக்கறை இல்லாத அரசு அழைப்பு விடுகிறது . வெட்கமாக இல்லை ?
நீதிமன்றம் செல்வதை யாரும் தடுக்கவில்லையே
இனிமேல் எக்காலத்திலும் சென்சஸ் எடுப்பது சாத்தியமேயில்லை. நடக்கவும் போவதில்லை. எதிர்கட்சிகள் நடத்த விடமாட்டார்கள். அதனை நடத்தாமல் தொகுதி மறுவரையறை நடத்த சட்டத்திலும் இடமில்லை. தேர்தல் நெருங்குவதை ஒட்டி போலி எதிர்ப்பு நாடகம்
நாட்டை பிரிவினைக்கு தூண்டும் தி மு க வை தடைசெய்ய வேண்டும் ...
Couldnt control my laughter.. invitation for Jegan, whos party is closed at this juncture and he is waiting for an opportunity to have alliance with central government..DMK dramas continue and we pity the party and its workers..
மேக தாது பற்றி பேச முடியுமா? வாய் சவடால் வீரர்கள்........
காவிரி நீரை பெற்று தர துப்பில்லை. இதுதான் போகாத ஊருக்கு வழி தேடுவது. .
They don’t go for Cauvery water to Bangalore
எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகளின் ஊழல் சாதனைகளை ஆராயுங்கள் : 1 பினராய் விஜயன் - தங்கம் கடத்தலில் பங்கு என்று குற்றச்சாட்டு, 2 STALIN பற்றி சொல்லவே தேவை இல்லை 3 SIDDARAMAIAH - கொள்ளை அடித்த நிலத்தை திரும்பி கொடுத்துவிட்டு தான் உத்தமபுத்திரன் என்கிறார்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது - CENSUS எடுப்பது போல - 10 வருடங்களுக்கு பிறகு செய்யவேண்டிய ஒரு பணியாகும். இதற்கு ஏன் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ? நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில் ஏதேனும் தவறு செய்தால் அதை சுட்டி காட்டலாம் - ஆனால் மறுசீரமைப்பே செய்யக்கூடாது என்பது அடாவடித்தனம்.