மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39
துாத்துக்குடி: துாத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர், 44. நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி. இவர், ரோச் பூங்கா அருகில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக தென்பாகம் போலீசார், அவரை மே 3ல் கைது செய்தனர். பாஸ்கரிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், கைதான பாஸ்கர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவின் படி, தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், குண்டர் சட்டத்தில் பாஸ்கரை நேற்று கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
3 hour(s) ago | 3
3 hour(s) ago | 2
6 hour(s) ago | 39